TNPSC Thervupettagam

CII அமைப்பின் 125வது ஆண்டு விழா

February 3 , 2020 2019 days 716 0
  • இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) தனது 125வது ஆண்டு விழாவை 2020 ஆம் ஆண்டில் கொண்டாடுகின்றது.
  • கருத்துரு: CII@ 125: வணிகம் மற்றும் அதற்கு அப்பால்.
  • CII ஆனது 1895 ஆம் ஆண்டில் பொறியியல் மற்றும் இரும்பு வர்த்தகச் சங்கமாகத் (Engineering and Iron Trades Association - EITA) தனது பயணத்தைத் தொடங்கியது.
  • CIIன் 125வது ஆண்டு தினத்தைக் குறிப்பதற்காக தமிழக அரசானது “பசுமை தொழில்களுக்காகச் செயல்படுவதற்கான நேரடி ஒப்புதல்” (Consent To Operate) என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது எளிதில் தொழில் தொடங்குவதை மேம்படுத்தவும் உதவுகின்றது.
  • இந்தத் திட்டமானது பசுமை வகைத் தொழிற் சாலைகளின் அனுமதிக்கான  விதிமுறைகளைத் தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்