TNPSC Thervupettagam

CISF ஸ்தாபன தினம் 2026 - மார்ச் 10

March 12 , 2026 6 days 47 0
  • மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) நிறுவப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில், மார்ச் 10 அன்று ‘CISF ஸ்தாபன தினம் 2026' அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் முக்கியமான தொழில்துறை நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, 1968 ஆம் ஆண்டின் CISF சட்டத்தின் கீழ் 1969 ஆம் ஆண்டில் இப்படை உருவாக்கப்பட்டது.
  • இது விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் வலையமைப்புகள், அணுமின் நிலையங்கள், கடல் துறைமுகங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் முக்கியப் பொது நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்