TNPSC Thervupettagam

CITES உடன்படிக்கையின் 50வது ஆண்டு

July 5 , 2025 14 hrs 0 min 19 0
  • CITES (அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒப்பந்தம்) முதலில் 1963 இல் உருவாக்கப்பட்டது.
  • இந்தச் சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் ஒப்பந்தம் 1975 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இது 40,900க்கும் மேற்பட்ட இனங்களை (6,610 வகையான விலங்குகள் மற்றும் 34,310 வகையான தாவரங்கள்) பாதுகாக்கிறது.
  • இந்தியா 1976 ஆம் ஆண்டில் இதை அங்கீகரித்தது.
  • தற்போது, ​​இது 185 பங்குதாரர்களைக் கொண்டுள்ளது (நாடுகள் அல்லது பிராந்தியப் பொருளாதார அமைப்புகள்).
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) இதற்கு செயலக உதவி வழங்கப்படுகிறது.
  • இந்தியா 1981 ஆம் ஆண்டில் இதன் பங்குதாரர் மாநாட்டை (CoP3) நடத்தியது.
  • CITESல் உள்ளடக்கப்பட்ட உயிர் இனங்கள் அவற்றிற்குத் தேவையானப் பாதுகாப்பின் அளவிற்கு ஏற்ப மூன்று பின் இணைப்புகளில் (I, II &III) பட்டியலிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்