இது உலகப் பொருளாதார மன்றம் (WEF) தலைமையிலான ஒரு சுற்றுச்சூழல் நிலைத் தன்மை முயற்சியாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இந்த முன்முயற்சியில் கையெழுத்திட்டு இணைந்துள்ளது.
இது 2050 ஆம் ஆண்டிற்குள் விமானப் போக்குவரத்து வழித் தடத்தினை ஒட்டு மொத்த நிகர-சுழிய உமிழ்வு கொண்ட பாதையாக உருவாக்கும் குறிக்கோளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.