CLOVES நோய்க்குறி விழிப்புணர்வு தினம் 2025 - ஆகஸ்ட் 03
August 5 , 2025
9 days
25
- இது ஒரு அரிய மற்றும் மிக சிக்கலான மரபணுக் கோளாறான க்ளோவ்ஸ் நோய்க்குறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- க்ளோவ்ஸ் நோய்க்குறி என்பது ஒரு அரிய மரபணு கோளாறு ஆகும்.
- PIK3CA எனப்படும் மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகளால் இது ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
- இந்த நிலை திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்பதோடு இது உடல் மற்றும் மனம்சார் நல்வாழ்வைப் பாதிக்கிறது.
- இந்த நோய்க்குறிக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை.

Post Views:
25