TNPSC Thervupettagam

CM Shri பள்ளிகள் - ஹரியானா

March 1 , 2026 6 days 67 0
  • ஹரியானா அரசு, மாநிலச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது CM Shri  பள்ளிகளைத் தொடங்குவதாக அறிவித்தது.
  • இந்தப் பள்ளிகள் PM Shri (வளரும் இந்தியாவிற்கான பிரதம மந்திரி பள்ளிகள்) பள்ளிகளின் அடிப்படையில் தொடங்கப்படும்.
  • CM Shri  பள்ளிகள் CBSE பாடத்திட்ட முறையைப் பின்பற்றும்.
  • இந்தப் பள்ளிகள் நவீன உள்கட்டமைப்பு மற்றும் தரமான கல்வியில் கவனம் செலுத்தும்.
  • RTE சட்டம் (குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்), 2009 இன் கீழ், 25% இடங்கள் EWS மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கு (DG) ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்