TNPSC Thervupettagam

CoAST இந்தியா (ஒன்றிணைதல்/கோவிட் நடவடிக்கை உதவிக் குழு)

May 28 , 2020 1872 days 686 0
  • இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்ட நெடிய பயணம் குறித்து நிகழ் நேரத்தில் அவர்களின் பயணத்தைக் காட்டும் வகையில் இந்திய வரைபடத்துடன் கூடிய புவியியல் தகவல் அமைப்பால் செயல்படுத்தப்படும் ஒரு முகப்புப் பலகையாகும். 
  • இது குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வனச் சூழலியல் பாதுகாப்பு அமைப்பைத் தனது முக்கியச் செயல்பாட்டு அமைப்பாகக் கொண்டு இந்திய ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்