CoAST இந்தியா (ஒன்றிணைதல்/கோவிட் நடவடிக்கை உதவிக் குழு)
May 28 , 2020 1903 days 704 0
இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்ட நெடிய பயணம் குறித்து நிகழ் நேரத்தில் அவர்களின் பயணத்தைக் காட்டும் வகையில் இந்திய வரைபடத்துடன் கூடிய புவியியல் தகவல் அமைப்பால் செயல்படுத்தப்படும் ஒரு முகப்புப் பலகையாகும்.
இது குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வனச் சூழலியல் பாதுகாப்பு அமைப்பைத் தனது முக்கியச் செயல்பாட்டு அமைப்பாகக் கொண்டு இந்திய ஆய்வு மையத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.