TNPSC Thervupettagam

Compassion and primary health care அறிக்கை

April 25 , 2025 5 days 54 0
  • உலக சுகாதார அமைப்பானது, முதன்மைச் சுகாதார அமைப்புகளில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மனிதாபிமானம்/இரக்கம் (விழிப்புணர்வு, அனுதாபம் மற்றும் நல்ல செயலால் வகைப் படுத்தப் படுகிறது) ஆனது PHC, தரமான நலப் பராமரிப்பு மற்றும் சுகாதார அமைப்பு மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு மாறுதல் உண்டாக்கும் சக்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் விரிவான ஆரம்ப சுகாதார அமைப்பு உள்ளது.
  • இந்தியாவில் சுமார் 3,000-5,000 மக்களுக்குச் சுகாதாரச் சேவையை வழங்கச் செய்யும் தொலைதூரப் பகுதிகளில் துணை மையங்களும், 20,000-30,000 மக்களுக்குச் சேவை வழங்கும் ஆரம்பச் சுகாதார மையங்களும் (PHCs) மற்றும் 80,000-1,20,000 மக்களுக்கு சேவை வழங்கும் சமூக சுகாதார மையங்களும் (CHCs) உள்ளன.
  • மொத்தத்தில், 1.6 லட்சம் துணை மையங்கள்; 26,636 ஆரம்பச் சுகாதார மையங்கள்; மற்றும் 6,155 பொதுச் சுகாதார மையங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்