October 20 , 2021
1388 days
734
- ஐக்கிய ராஜ்ஜியமானது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டின் 26வது பங்குதாரர் மாநாட்டினை நடத்த உள்ளது.
- இந்த ஆண்டானது 26வது பங்குதாரர் மாநாட்டினைக் குறிக்கிறது.
- இந்த மாநாடானது கிளாஸ்கோவிலுள்ள ஸ்காட்டிஷ் ஈவன்ட் வளாகத்தில் நடைபெற உள்ளது.
- பங்குதாரர் மாநாடானது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றக் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பின் கீழ் இயங்குகிறது.
- ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றக் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பானது 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Post Views:
734