TNPSC Thervupettagam

COP10 மாநாட்டின் துணைத் தலைமை - இந்தியா

October 30 , 2025 16 hrs 0 min 28 0
  • பாரிஸில் உள்ள யுனெஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்துப் பயன்பாட்டிற்கு எதிரான உடன்படிக்கையின் பங்குதாரர்கள் மாநாட்டின் (COP10) 10வது அமர்வில் இந்தியா பங்கேற்றது.
  • 2025–2027 ஆம் ஆண்டிற்கான ஆசிய-பசிபிக் குழுவிற்கான (குழு IV) COP10 வாரியத்தின் துணைத் தலைமை பொறுப்பிற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • விளையாட்டுப் போட்டிகளில் நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்காக விளையாட்டுகள் மூலம் விழுமியக் கல்வி (VETS) அணுகுமுறையை ஒருங்கிணைக்க இந்தியா சில திருத்தங்களை முன்மொழிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்