உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் மீதான உடன்படிக்கை குறித்த 15வது பங்குதாரர்கள் மாநாடானது சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் எனுமிடத்தில் நடதத்தப் பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு, “Ecological Civilization: Building a shared future for All Life on Earth” என்பதாகும்.
இதில் தலைவர்கள் குன்மிங் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர்
இந்தச் சந்திப்பானது இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட சந்திப்பானது அக்டோபர் 11 முதல் 15 வரை காணொளி மூலம் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட சந்திப்பானது 2022 ஆம் ஆண்டில் நேரடி சந்திப்பாக நடைபெறும்.