TNPSC Thervupettagam
November 16 , 2021 1349 days 667 0
  • எகிப்து நாடானது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டின் 27வது பங்குதாரர்கள் மாநாட்டினை 2022 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
  • கிளாஸ்கோ நகரில் நடந்த COP26 மாநாட்டின் போது இது முடிவு செய்யப்பட்டது.
  • எகிப்து நாடானது  ஷர்ம் எல்-ஷேக் நகரின் செங்கடல் தங்கும் விடுதியில் இந்த  மாநாட்டை நடத்த உள்ளது.
  • அது மட்டுமின்றி  2028 ஆம் ஆண்டில் COP28 சர்வதேசப் பருவநிலை மாநாட்டை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்