TNPSC Thervupettagam

CORPAT ரோந்துப் பயிற்சி

May 25 , 2022 1169 days 444 0
  • இந்தியக் கடற்படை மற்றும் வங்காளதேசக் கடற்படை ஆகியவற்றின் நான்காவது ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது (CORPAT) தொடங்கியது.
  • இந்த ரோந்துப் பயிற்சியானது வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் தொடங்கியது.
  • இரு நாடுகளும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளன.
  • தற்கு முன்னதாக இந்தியக் கடற்படை மற்றும் வங்காளதேசக் கடற்படைகளின் CORPAT ரோந்துப் பயிற்சியானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்