TNPSC Thervupettagam

CPEC விரிவாக்கத்தில் ஆப்கானிஸ்தான்

May 26 , 2025 18 days 69 0
  • சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) ஆனது, ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆனது, சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பின் கீழ் ஒரு முக்கிய முயற்சி ஆகும்.
  • இது பாகிஸ்தான் நாட்டின் குவாதர் துறைமுகம் வழியாக சீனாவிற்கு வர்த்தக வழித் தடங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • CPEC ஆனது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா அதை கடுமையாக விமர்சித்து வருகிறது.
  • இந்தத் திட்டத்தில் CPECயும் அடங்கும் என்பதால், சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பினை இந்தியாவும் எதிர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்