TNPSC Thervupettagam
February 16 , 2020 1974 days 668 0
  • புது தில்லியில் நடைபெற்ற மின்னணு அலுவலகம் குறித்த தேசியப் பயிற்சிப் பட்டறை இதுவாகும்.
  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மையப்படுத்தப்பட்ட பொதுமக்களின் குறை தீர்த்தல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Centralized Public Grievance Redress and Monitoring System - CPGRAMS) சீர்திருத்தங்களின் 7.0 ஆவது பதிப்பை தொடங்கி வைத்துள்ளார்.
  • CPGRAMS என்பது "குறைந்தபட்ச அரசாங்கம் - அதிகபட்ச ஆளுகை" என்ற இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்