November 2 , 2025
3 days
36
- இந்திய அரசானது, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களுக்காக (CPSEs) இரண்டு புதிய ரத்னா பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அமைச்சரவை செயலாளர் T. V. சோமநாதன் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழு இந்த வகைப்பாட்டை மதிப்பாய்வு செய்து வருகிறது.
- பொது நிறுவனங்கள் துறை (DPE) மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இந்த மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளன.
- இந்தப் புதிய பிரிவுகள் தற்போதுள்ள மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா பிரிவுகளின் நிரப்பு அம்சம் ஆக இருக்கும்.
- இந்த மதிப்பீட்டில் பெருநிறுவன நிர்வாகம், நிலையான வணிக நடைமுறைகள் மற்றும் உத்தி சார் முக்கியத்துவம் ஆகியவை அடங்கும்.
- 2026-2027 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை ஒதுக்கீட்டிற்கு முன்னதாக இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views:
36