CRPD (Convention on Rights of Persons with Disabilities) தொடர்பான ஜ.நா. குழுவின் 22வது பதிப்பு
September 16 , 2019 2314 days 946 0
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா சபையின் 22வது பதிப்பு ஜெனிவாவில் உள்ள UNHRCல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இந்த அமர்வில், மாற்றுத் திறனாளிகளின் உரிமை தொடர்பான ஐ.நா சபை “இந்தியாவின் இயலாமை நிலை” குறித்த அறிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
இந்திய தூதுக் குழு திருமதி.சகுந்தலா D. காம்லின் (PWD துறைச் செயலர்) அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் 35வது பிரிவைத் தொடர்ந்து, இந்தியா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.