TNPSC Thervupettagam

CRPF வீர தினம் 2026 - ஏப்ரல் 09

April 9 , 2026 3 days 46 0
  • 1965-ஆம் ஆண்டு கட்ச் வளைகுடா போரில் CRPF வீரர்களின் வீரத்தை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • மத்திய சேமக் காவல் படையின் (CRPF) இரண்டு கம்பெனிகள், பாகிஸ்தான் இராணுவத்தின் படைப்பிரிவு அளவிலான தாக்குதலுக்கு எதிராகத் தற்காத்துப் போரிட்டன.
  • CRPF 1939-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் 1949 ஆம் ஆண்டு CRPF சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வப் படையாக மாறியது.
  • சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் இந்தியாவில் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்