TNPSC Thervupettagam
October 31 , 2025 16 hrs 0 min 20 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் அறிவியலாளர்கள், எருமையின் விந்தணுக்களை அதி உறைபத நிலையில் பதனம் (கிரையோபிசர்வ்) செய்வதற்காக CRYODIL எனப்படும் பயன்படுத்த தயாராக உள்ள முட்டையின் கரு இல்லாத கரைசலை உருவாக்கியுள்ளனர்.
  • குளிர்பதன வெப்பநிலையில் CRYODIL  கரைசலை 18 மாதங்கள் வரை சேமிக்க முடியும்.
  • இந்தக் கரைசல், பால் சர்க்கரைகள் இல்லாமல் பாலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட வே புரதங்களைப் பயன்படுத்தி, உறைந்த பிறகு விந்தணுக்களின் நிலைக்கும் தன்மை மற்றும் இயக்கத்தைப் பராமரிக்கிறது.
  • CRYODIL கொண்டு பாதுகாக்கப்பட்ட விந்து, முட்டையின் கருவை அடிப்படையாகக் கொண்ட நீட்டிப்பான்களுடன் ஒப்பிடும்போது அறை வெப்பநிலை மீட்சிக்கு பிறகு அதிகரித்த விரையுனம் தன்மையினைக் காட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்