TNPSC Thervupettagam
July 17 , 2025 6 days 47 0
  • சென்னையில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) ஆனது, சமீபத்தில் Cu-Phen எனப்படும் சிறப்பு அம்சங்கள் கொண்ட நுண்ணிய அளவிலான துகள்களை உருவாக்கியுள்ளது.
  • இது நம் உடலில் உள்ள இயற்கை நொதிகளின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
  • இயற்கை நொதிகளைப் பிரதிபலிக்கும் மெட்டலோ-நானோசைம்கள் அல்லது செயற்கை உயிரியக்கக் காரணிகள் எலக்ட்ரான் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என்று அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • இது செல்லுலார் ஆற்றலை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முக்கியமான செயல்முறை ஆகும்.
  • மெட்டலோ-நானோசைம்களின் இந்தப் புதிதாக அடையாளம் காணப்பட்ட பண்பு ஆனது, நிலையான ஆற்றல் உற்பத்தி, மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச் சூழல் தீர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் உயிரியல் அமைப்புகளில் தடையின்றி ஒருங்கிணைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்