TNPSC Thervupettagam

CUET 2022 விதிமுறைகள்

May 29 , 2022 1428 days 648 0
  • வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தரகாண்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு CUET 2022 விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • புவியியல் நிலைமைகள், மலைப்பாங்கான நிலப்பரப்பு, தொலைதூரப் பகுதி, வரையறுக்கப்பட்ட டிஜிட்டல் இணைப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றின் காரணமாக இந்த விலக்கானது அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்