TNPSC Thervupettagam
December 13 , 2019 2062 days 802 0
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு தலைமை நிகழ்வான 2020 ஆம் ஆண்டின் DefExpoன் (பாதுகாப்புத் துறைக் கண்காட்சி) 11வது பதிப்பானது உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடத்தப்பட இருக்கின்றது.
  • DefExpo 2020ன் கருப்பொருள், “இந்தியா - வளர்ந்து வரும் பாதுகாப்பு பொருள்களின் உற்பத்தி மையம் மற்றும் பாதுகாப்புத் துறையில் டிஜிட்டல் மாற்றம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்