இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், ஆங்கிலத்தில் “Democracy, Polity and Governance” மற்றும் இந்தியில் “லோக்தந்தர், ராஜ்நீதி மற்றும் தர்மம்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டதன் 7வது ஆண்டு நிறைவின் போது இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தினை டாக்டர் A. சூரியப்பிரகாஷ் என்பவர் எழுதியுள்ளார்.