TNPSC Thervupettagam

DhaRti BioNest தொழிற்காப்பு மையம்

October 22 , 2025 14 days 49 0
  • கர்நாடகாவின் தார்வாடில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் DhaRti BioNest தொழிற்காப்பு மையம் திறக்கப்பட உள்ளது.
  • இந்த மையம் ஆனது கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த தொழில்நுட்பத் தீர்வுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது ஏற்கனவே Elevate Karnataka திட்டத்தின் மூலம் 15 புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஆரம்ப கட்ட நிதியுதவியுடன் ஆதரவளித்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி சபையின் (BIRAC) BioNest திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த தொழிற்காப்பு மையமானது அந்தப் பிராந்தியத்தில் புதுமை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த தொழில்முனைவை ஊக்குவிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்