TNPSC Thervupettagam

DigiArivu முன்னெடுப்பு

November 25 , 2025 2 days 36 0
  • சாம்சங் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காம்பாக்ட் வலையமைப்பு -இந்திய (UN GCNI) அமைப்பு ஆகியவை இணைந்து சென்னையில் DigiArivu எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • டிஜிட்டல் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • DigiArivu திட்டம் அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் மற்றும் STEM கல்வியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 10 அரசுப் பள்ளிகளில் சாம்சங் நிறுவனம் அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.
  • இந்தத் திட்டத்தில் ஆசிரியர் பயிற்சி, நூலகங்களை அமைத்தல், விளையாட்டுப் பொருட்களை வழங்குதல் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் துறை வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்