February 5 , 2022
1226 days
478
- DILRMP என்பதன் விரிவாக்கம் டிஜிட்டல் (எண்ணிமம்) இந்தியா நில ஆவண நவீன மயமாக்கல் திட்டம் என்பதாகும்.
- இத்திட்டத்தின் கீழ், இந்திய அரசானது நாட்டிலுள்ள 90% நிலப் பதிவு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.
- இது 24 மாநிலங்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டமானது 2008 ஆம் ஆண்டில் தேசிய நில ஆவண நவீனமயமாக்கல் திட்டமாகத் தொடங்கப் பட்டது.
- இத்திட்டமானது சமீபத்தில் பிரதமர் மோடி அரசினால் டிஜிட்டல் இந்தியா நில ஆவண நவீன மயமாக்கல் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Post Views:
478