TNPSC Thervupettagam

DNA தடயவியல் சான்றுகளைக் கையாளும் வழிகாட்டுதல்கள்

July 25 , 2025 14 hrs 0 min 30 0
  • உச்ச நீதிமன்றமானது DNA தடயவியல் சான்றுகளை மிகவும் நன்கு நிர்வகிப்பதை தரப்படுத்தச் செய்வதற்காக நடைமுறை வழிகாட்டுதல்களின் தொகுப்பை வகுத்து உள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்களின் படி குற்றவியல் சட்டத்தில் உள்ள தடயவியல் சான்றுகளின் அதிகப் பாதுகாப்பு தேவைப்படுபவற்றுள் ஒன்றை உள்ளடக்கிய நடைமுறைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டப் பயிற்சி பெற்றப் பணியாளர்களால் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும்.
  • சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நியமிக்கப்பட்ட இடங்கள்/தடயவியல் ஆய்வகங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதோடு மேலும் அவை 48 மணி நேரத்திற்குள் விசாரணை அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
  • இதில் மாதிரிகளைக் கையாளுதல் மற்றும் பரிமாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப் படுத்தும் "சங்கிலித் தொடர்ப் பாதுகாப்பு" பதிவேடு என்பது பராமரிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்