TNPSC Thervupettagam
September 29 , 2025 3 days 34 0
  • DRAVYA வலை தளமானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தேசிய ஆயுர்வேத தினத்தன்று தொடங்கப்பட்டது.
  • இது ஆயுர்வேதப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் மிகப் பெரிய தரவுத்தளமாகும்.
  • DRAVYA என்பது ஆயுஷ் பொருட்களின் பல்துறை அளவுருவிற்கான டிஜிட்டல் மீட்டெடுப்புச் செயலி என்பதைக் குறிக்கிறது.
  • இது பாரம்பரிய ஆயுர்வேத பாடப் புத்தகங்கள், சமகால அறிவியல் இலக்கியங்கள் மற்றும் கள ஆய்வுகளிலிருந்து தரவை எளிதாக அணுக உதவுகிறது.
  • ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அந்தத் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விரிவான வளமாக செயல் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்