TNPSC Thervupettagam

DRDO அமைப்பின் SMART அமைப்பு

May 4 , 2024 14 days 95 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மீயொலி எறிகணை உதவியுடன் கூடிய கடற்கணை (SMART) ஏவுதல் அமைப்பின் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • SMART என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வடிவமைக்கப் பட்டு, உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை நுட்பத்திலான எறிகணை அடிப்படையிலான இலகுவான எடை கொண்ட கடற்கணை ஏவுதல் அமைப்பு ஆகும்.
  • இலகுரக கடற்கணைகளின் வழக்கமான தாக்குதல் வரம்பிற்கு அப்பால், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்