இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான 15 நாட்கள் அளவிலான DUSTLIK எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்தரகாண்டில் நிறைவடைந்தது.
இது உஸ்பெகிஸ்தான் உடனான நட்பைக் குறிக்கும் இரண்டாண்டிற்கு ஒரு முறை நடைபெறும் நான்காவது பயிற்சியாகும்.
முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகளின் ஒரு உத்தரவின் கீழ், வழக்கத்திற்கு சற்று மாறான சூழ்நிலையில் பல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இராணுவத் திறனை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.