- அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான இரண்டு இருக்கைகள் கொண்ட E-Hansa எனப் படும் மின்சாரப் பயிற்சி விமானத்தின் உருவாக்கத்தினை இந்தியா தொடங்கியுள்ளது.
- இந்த விமானத்தினை பெங்களூருவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (CSIR-NAL) தற்போது உருவாக்கி வருகிறது.
- இது இந்தியாவில் விமானிகளின் பயிற்சிக்கான மிகவும் செலவு குறைந்த மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
- E-HANSA என்பது பெரிய HANSA-3 (NG) பயிற்சி விமானம் தயாரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Post Views:
55