TNPSC Thervupettagam
June 1 , 2025 6 days 54 0
  • அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான இரண்டு இருக்கைகள் கொண்ட E-Hansa எனப் படும் மின்சாரப் பயிற்சி விமானத்தின் உருவாக்கத்தினை இந்தியா தொடங்கியுள்ளது.
  • இந்த விமானத்தினை பெங்களூருவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (CSIR-NAL) தற்போது உருவாக்கி வருகிறது.
  • இது இந்தியாவில் விமானிகளின் பயிற்சிக்கான மிகவும் செலவு குறைந்த மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • E-HANSA என்பது பெரிய HANSA-3 (NG) பயிற்சி விமானம் தயாரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்