TNPSC Thervupettagam

e-NAM தளத்தில் 7 புதிய வேளாண் பொருட்கள்

July 17 , 2025 3 days 60 0
  • மத்திய அரசானது, மின்னணு தேசிய வேளாண் சந்தை (eNAM) தளத்தில் ஏழு புதிய வேளாண் பொருட்களைச் சேர்த்துள்ளது.
  • அவை: கரும்பு, மார்ச்சா அரிசி, கட்டர்னி அரிசி, ஜர்தாலு மாம்பழம், ஷாஹி லிச்சி, மகஹி பான் மற்றும் பனாரசி பான் ஆகியனவாகும்.
  • eNAM தளத்தில் உள்ள மொத்தத் தயாரிப்புகளின் எண்ணிக்கை தற்போது 238 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் வெளிப்படையான, தரம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வர்த்தகத்தினை ஊக்குவிப்பதற்காக எண்ணிம வர்த்தகத் தளமான eNAM ஆனது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்