TNPSC Thervupettagam

e-NAM வசதியில் புதிய பொருட்கள்

October 12 , 2025 7 days 35 0
  • தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்தில் 9 புதிய பொருட்கள் சேர்க்கப் பட்டு உள்ளதுடன், அதில் மொத்த வர்த்தகம் செய்யக் கூடிய பொருட்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.
  • e-NAM தளத்தினை மேற்பார்வையிடுகின்ற வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையானது, ஒரு வெளிப்படையான மற்றும் போட்டித் தன்மை வாய்ந்த டிஜிட்டல் வர்த்தக தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிதாக சேர்க்கப்பட்ட 9 பொருட்களில் கிரீன் டீ, உலர்த்தப்பட்ட அஸ்வகந்தா வேர்கள், கடுகு எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், மெந்தா எண்ணெய், தூய ஆலிவ் எண்ணெய், உலர்ந்த லாவெண்டர் பூ, தேநீர் மற்றும் நொய்யல் அரிசி ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்