TNPSC Thervupettagam
May 2 , 2026 15 hrs 0 min 49 0
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமானது (EPFO) EPF கணக்கு நிர்வாகத்திற்காக E-PRAAPTI தளத்தை தொடங்க உள்ளது.
  • E-PRAAPTI (செயல்படாத கணக்குகளைக் கண்காணிப்பதற்கான EPF ஆதார் அடிப்படையிலான அணுகல் தளம்) பழைய EPF கணக்குகளைக் கண்காணிக்கவும், இணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் உதவுகிறது.
  • 36 மாதங்களுக்கு எந்தப் பங்களிப்பும் செய்யப்படாவிட்டாலோ அல்லது UAN உடன் இணைக்கப் படாவிட்டாலோ வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு செயல்படாததாகி விடும்.
  • UAN (உலகளாவிய கணக்கு எண்) என்பது 2014 ஆம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க எண்ணாகும்.
  • பழைய கணக்குகளைப் பாதுகாப்பாக அணுகவும் இணைக்கவும் இத்தளம் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்