May 5 , 2020
1853 days
830
- சீனாவானது, தனது 4 நகர்ப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் யுவான் நாணயத்தை சோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளது.
- டிஜிட்டல் நாணயத்தைத் தொடங்கிய முதலாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை இது அடைய இருக்கின்றது.
- சீனாவின் மக்கள் வங்கி மட்டுமே இந்த டிஜிட்டல் யுவான் நாணயத்தை விநியோகிக்க இருக்கின்றது.

Post Views:
830