December 5 , 2025
14 hrs 0 min
5
- கிராமப் பஞ்சாயத்துகளில் சொத்து மேலாண்மையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கர்நாடகா அரசு மேம்படுத்தப்பட்ட e-Swathu 2.0 தளத்தை அறிமுகப்படுத்தியது.
- இந்த முன்னெடுப்பு ஆனது, 95 லட்சம் கிராமப்புறச் சொத்துக்களை முறைப்படுத்தி 2,000 கோடி ரூபாய் வரை வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 11B கணக்குகள் வழங்கப் படுவதுடன், டிஜிட்டல் e-khata ஆவணங்கள் (படிவங்கள் 11A மற்றும் 11B) 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.
- இந்தத் தளமானது சொத்துப் பதிவுகளை மையப்படுத்துவதோடு, வரி மதிப்பீடு, வசூல் மற்றும் தளவமைப்பு ஒப்புதல்களை நெறிப்படுத்துகிறது.
- இதன் தொடக்கத்தின் போது 238 கிராமப் பஞ்சாயத்துகள் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுச் சாதனைகளுக்காக காந்தி கிராம் விருதைப் பெற்றன.

Post Views:
5