மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், 2021-22 ஆம் ஆண்டிற்கான ‘EASE 4.0’ எனப்படும் பொதுத்துறை வங்கிகளுக்கான சீர்திருத்த நிரல்களின் 4வது பதிப்பினை வெளியிட்டார்.
இது ஓர் எளிமைப்படுத்தப்பட்ட, தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒரு கூட்டு வங்கி முறையாகும்.
EASE 4.0 என்பதின் முக்கிய கருத்துரு, “தொழில் நுட்ப வசதி கொண்ட, எளிமையாக்கப் பட்ட மற்றும் கூட்டு வங்கி முறை” என்பதாகும்.
EASE என்பதன் விரிவாக்கம் Enhanced Access & Service Excellence (மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் சிறப்பான சேவை) என்பதாகும்.