EASE சீர்திருத்தக் குறியீட்டு விருது 2021
August 29 , 2021
1437 days
707
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் EASE 3.0 விருதுகளை அறிவித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டிற்கான EASE சீர்திருத்தக் குறியீட்டு விருதுகளின் ஒட்டு மொத்த வெற்றியாளர் பாரத் ஸ்டேட் வங்கியாகும்.
- பாங்க் ஆப் பரோடா இரண்டாமிடத்திலும் யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளன.
- இந்தியன் வங்கி, அடிப்படை செயல்திறனில் நல்ல முன்னேற்றத்திற்கான விருதினை வென்றது.

Post Views:
707