2026 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைத் (ECOSOC) தேர்தலில் இந்தியா போட்டியின்றி நான்கு இடங்களை வென்றுள்ளது.
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவிற்கு (CESCR) பிரீத்தி சரண் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் (CSTD), அரசு சாரா நிறுவனங்களுக்கான குழு (NGOs) மற்றும் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான குழு (CPC) ஆகியவை பிற அமைப்புகளில் அடங்கும்.
தேர்தல்கள் ஆனது வாக்கெடுப்பு இன்றி, ஒருமனதாக நடைபெற்றன.
ECOSOC என்பது 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. வின் முக்கிய அமைப்பாகும்.
இது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.