TNPSC Thervupettagam

வாக்காளர்கள் சரிபார்ப்புத் திட்டம்

September 3 , 2019 2132 days 635 0
  • வாக்காளர்கள் சரிபார்ப்புத் திட்டம் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
  • வாக்காளர் பட்டியலைப் பிழையில்லாமல் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
  • இது அக்டோபர் 15 ஆம் தேதி வரை தொடரும்.
  • இதில் குடிமக்கள் தங்களது சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை டிஜிலாக்கரிலிருந்து சமர்ப்பிக்கவும் அனுமதிக்கப் படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்