TNPSC Thervupettagam
July 7 , 2025 16 hrs 0 min 30 0
  • 2025 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புடன் இணைக்கப் பட்ட ஊக்கத் தொகை (ELI) என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு 99,446 கோடி ரூபாயாகும்.
  • இது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 முதல் 2027 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
  • இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி (35 மில்லியன்) வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் இலக்காகும்.
  • இவற்றில், சுமார் 1.92 கோடி (19.2 மில்லியன்) வேலைவாய்ப்புகள் முதல் முறையாக வேலைவாய்ப்புகளில் இணைபவர்களுக்கு வழங்கப்படும்.
  • இந்தத் திட்டமானது மிக முதல் முறையாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவு செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்குகிறது.
  • ஊழியர்கள் ஆதார் எண்ணினைப் பயன்படுத்தி நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் தங்கள் தொகையினைப் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்