TNPSC Thervupettagam
March 6 , 2026 6 days 84 0
  • தமிழ்நாட்டில் பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக StartupTN மற்றும் TNWeSafe (தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்புத் திட்டம்) ஆகியவை இணைந்து EmpowHer 1.0 எனும் திட்டத்தைத் தொடங்கின.
  • ஒரு வருடத்திற்குள் மாநிலம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • முதல் தொகுதியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 160 பெண் தொழில்முனைவோர் உள்ளனர்.
  • பங்கேற்பாளர்கள் கட்டமைக்கப்பட்ட விண்ணப்பச் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
  • இந்தத் திட்டம் பெண்கள் வணிக கருத்துகள் மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்க்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்