June 16 , 2021
1482 days
706
- ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது வெள்ளிக் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான தனது சொந்த ஆய்வுக் கலத்தை உருவாக்கி வருகிறது.
- இந்தத் திட்டத்திற்கு “Envision” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- இது அநேகமாக 2030 ஆம் ஆண்டின் ஆரம்பக் கட்டத்தில் விண்ணில் செலுத்தப்படும்.
- நாசாவினுடைய பங்களிப்புடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது இந்த திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
Post Views:
706