2024 ஆம் ஆண்டு வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டத்தின் கீழ் வேகமாக முன்னேறும் பிரிவில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
முந்தைய ஆண்டில் 91% உடன் ஒப்பிடும் போது, 2024 ஆம் ஆண்டில் கேரளா மாநிலம் 99.3% சீர்திருத்தங்களை அடைந்தது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலமும் வேகமாக முன்னேறும் பிரிவில் பட்டியலிடப்பட்டது அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகியன பெரும் இலட்சியமிக்க மாநிலங்கள் /ஆர்வலர்கள் பிரிவில் இடம் பெற்றன.