TNPSC Thervupettagam

EPFO நவீனமயமாக்கல் சீர்திருத்தங்கள்

December 29 , 2025 2 days 31 0
  • இந்திய அரசானது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) நவீன மயமாக்குவதற்கு விரிவான சீர்திருத்தங்களை அறிவித்தது.
  • இந்தச் சீர்திருத்தங்களை மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் அறிவித்தார்.
  • EPFO ​​அலுவலகங்கள் ஆனது இந்தியா முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த, ஒற்றை சாளர சேவை மையங்களாக மேம்படுத்தப்படும்.
  • "எந்த அலுவலக சேவை வசதியும்" நாடு முழுவதும் உள்ள எந்தவொரு EPFO ​​அலுவலகத்திலும் EPF உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்க அனுமதிக்கும்.
  • செயலற்ற EPF கணக்குகளைச் செயல்படுத்த ஒரு திட்ட முறையிலான உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) இயக்கம் தொடங்கப்படும்.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 100 கோடி குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு சேவை பரவலை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்