ESG மதிப்பீடு வழங்குநர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்
February 18 , 2025 187 days 180 0
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது, ESG என்ற ஒரு தரவரிசையை வழங்குநர்களுக்கு, மதிப்பீடுகளைத் திரும்பப் பெறுதல், வெளியிடல், தணிக்கைகள் மற்றும் அரசாங்க விதிமுறைகள் தொடர்பான செயல்பாடுகளை கையாளுவதற்காக வலுவான நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஆனது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) மதிப்பீட்டு செயல்முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த சில வழிகாட்டுதல்களானது, ERP நிறுவனங்கள் அந்த முக்கிய மதிப்பீடுகளைத் திரும்பப் பெறுவதற்கான இந்நிபந்தனைகளை மிகவும் நன்கு தெளிவுபடுத்துவதோடு, அவற்றின் மதிப்பீடுகளுக்கான நியாயத் தன்மையினை வெளிப்படுத்துகின்றன.
இந்த முன்னெடுப்பானது முதலீட்டு முடிவுகளில் ESG காரணிகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தினைப் பிரதிபலிக்கிறது.