TNPSC Thervupettagam

ESICன் 75வது ஸ்தாபன ஆண்டு

March 1 , 2026 17 days 71 0
  • பணியாளர்களுக்கான அரசின் காப்பீட்டுக் கழகம் (ESIC) அதன் 75வது நிறுவன ஆண்டு கொண்டாட்டங்களை 2026 இல் தொடங்கியது.
  • இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது 1948 ஆம் ஆண்டு பணியாளர்களுக்கான அரசின் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது என்பதோடு மேலும் இந்தத் திட்டம் பிப்ரவரி 24, 1952 அன்று தொடங்கப் பட்டது.
  • ESI திட்டம் நோய், மகப்பேறு, இயலாமை மற்றும் வேலையில் ஏற்படும் காயம் காரணமாக ஏற்படும் இறப்பு ஆகியவற்றின் போது மருத்துவப் பராமரிப்பு மற்றும் பணப் பலன்களை வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்தை கான்பூர் மற்றும் டெல்லியில் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்