TNPSC Thervupettagam
May 30 , 2018 2898 days 1040 0
  • தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக போர்த்துக்கீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ESPN உலகப்புகழ் 100 பேர் (ESPN World Fame 100 List) பட்டியலில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நீண்ட கால போட்டி கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.
  • மூன்று முறை NBA சேம்பியனான லெப்ரான் ஜேம்ஸ் இந்தப் பட்டியலில் இரண்டாமிடத்தையும், பார்சிலோனாவிற்கான தமது ஒன்பதாவது வெற்றியுடன் மெஸ்ஸி மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

  • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பார்சிலோனாவிலிருந்து பாரீஸ் எஸ்டி ஜெர்மெயின் (Paris ST Germain) என்ற அணிக்காக 222 மில்லியன் யூரோக்கள் என்ற ஊதியத்துடன் இடம் மாறியதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த கால்பந்து வீரரான பிரேசிலின் நெய்மார் இப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்